ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.
2–
தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே காங்., எம்.பி., ராகுல் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.தேனி நகர தலைவர் சம்சுதீன், போடி நகர தலைவர் முஷாக் மந்திரி, நிர்வாகிகள் முனியாண்டி, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
