ADDED : டிச 19, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான செண்டுவாரை எஸ்டேட் டாப் டிவிஷனில் அப்பகுதியை சேர்ந்த தொழிலாளி சுந்தர் பசு வளர்ந்து வந்தார்.
நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை புலி தாக்கி பசு இறந்து கிடந்தது.

