தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

நாளை கறவை மாடு வளர்ப்பு பயிற்சி


ADDED : ஜூலை 22, 2025 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2025 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி - மதுரை ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் உள்ளது.

இங்கு நாளை (ஜூலை 23ல்) காலை 10:00முதல் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 98650 16174 என்ற அலுவலக அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என, பயிற்சி மையத்தின் தலைவர் விமல்ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us