நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தாமரைக்குளம் கல்லுாரி விலக்கு அருகே தேனிக்கு வருகை தரும் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை வரவேற்று, தேனி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பேனர் வைத்திருந்தனர்.
இதனை சமூக விரோதிகள் சேதப்படுத்தினர். பா.ஜ.,வினர் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

