தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வைகை அணையில் ஆபத்தான மரம்

 வைகை அணையில் ஆபத்தான மரம்

 வைகை அணையில் ஆபத்தான மரம்


ADDED : செப் 27, 2026 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் பல மாதங்களுக்கு முன்பு பட்டுப்போன மரம் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நீர்வளத்துறை அலுவலக வளாகத்தில் சுற்றுலா பயணிகளுக்கான தங்கும் விடுதி, வி.ஐ.பி.,கள் தங்கும் விடுதி உள்ளன. சுற்றுலா பயணிகள் வி.ஐ.பி.,கள் இப்பகுதியை கார் நிறுத்தும் இடமாகவும், நடமாடும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளது. காற்றின் வேகத்தில் மரம் எந்நேரமும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. உரிய அனுமதி பெற்று பட்டுப்போன மரத்தை அப்புறப்படுத்த நீர்வளத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us