sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மகள் மாயம்: தந்தை புகார்

/

 மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்

 மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : ஜன 05, 2026 05:08 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே முத்தையன்செட்டிபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கருத்தப் பாண்டி 51. இவரது மகள் சுகப்பிரியா 23. ஈரோடு பெருந்துறை தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன் தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கருத்தப்பாண்டி புகாரில் போடி தாலுகா போலீசார் சுகப் பிரியாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us