தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மூச்சு திணறலால் இறப்பு

மூச்சு திணறலால் இறப்பு

மூச்சு திணறலால் இறப்பு


UPDATED : ஆக 18, 2026 06:18 PM

ADDED : ஆக 18, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 06:18 PM ADDED : ஆக 18, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் டாக்டர் அனுமந்தன்.

இவரது பராமரிப்பில் இருந்த மாமா கந்தசாமி 78, கந்தசாமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கந்தசாமி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர், கந்தசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us