தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கொலை மிரட்டல்: ஒருவர் கைது

கொலை மிரட்டல்: ஒருவர் கைது


ADDED : பிப் 20, 2024 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: கேரள குன்னதிடவாக்கா, பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் 24. இவர் போடி பக்த சேவா தெருவில் வசிக்கும் இவரது தாத்தா தாசன் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த பவித்ரா 22. என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் தகாத முறையில் நடந்துள்ளார்.

அதன் பின் திருமணம் செய்ய மறுத்துள்ளார். தாசன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு விக்னேஷிடம் பவித்ரா கூறியுள்ளார்.

திருமணம் செய்ய மறுத்த விக்னேஷ், தாயார் தேவி இருவரும் சேர்ந்து பவித்ராவை தகாத வார்த்தையில் பேசி, கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

போடி அனைத்து மகளிர் போலீசார் விக்னேஷ்யை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us