நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :   பெரம்பலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் நிறுவப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை அகற்ற பெரம்பலுார் நகராட்சியில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தெலுகு ஜன சேவா சங்க நிறுவனர் சரவணன் தலைமையில் சங்கத்தினர், தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

