ADDED : மார் 01, 2024 12:25 AM

அ நிறம் | அளவு
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் பாரதிய மஸ்துார் யூனியன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கோஷமிட்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். மாநில பொதுச்செயலாளர் பாலன் தலைமை வகித்தார்.
மண்டல பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மண்டல தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் பாண்டியன்,ராமலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
