தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 21, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிபாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கடேஷ்வரன், கவுசல்யா, திவ்யபாரதி, முத்துமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us