ADDED : மார் 13, 2026 07:05 AM

அ நிறம் | அளவு
தேனி: தேனி பங்களா மேட்டில் த.வெ.க.,சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட இணை செயலாளர் விக்னேஷ், துணை செயலாளர் பாலா, நகர செயலாளர் ஜெயந்த்,தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
