UPDATED : ஜூலை 27, 2026 03:54 PM
ADDED : ஜூலை 27, 2026 03:32 PM
அ நிறம் | அளவு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன் முல்லை, வைகை மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில், 'மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகி குமரேசன் தலைமை வகித்தார். சுரேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகி கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
