தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 05, 2026 04:35 PM

ADDED : ஆக 05, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 04:35 PM ADDED : ஆக 05, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் மின் மயானம் அமைக்கும் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க., நிர்வாகிகள் சுருளியப்பன், முருகன் தலைமை வகித்தனர். கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us