தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அனைத்து இந்திய ஓய்வுபெற்ற பென்ஷனர் மேம்பாட்டு சங்கம் சார்பில்,‘ ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கிய மாதாந்திர மருத்துவபடி ரூ.1000 ஐ நிறுத்தியமத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், நிறுத்தப்பட்ட மருத்துவபடியை உயர்த்தி மீண்டும் வழங்கிட கோரி,’ ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட நிர்வாகி பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற பென்ஷசனர் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, ஸ்ரீராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us