ADDED : அக் 30, 2026 07:27 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, பெரியகுளம் மூன்றாந்தல் அருகே அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், வர்த்தக பிரமுகர்கள், விவசாயிகள் உட்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
