sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 டி.ஐ.ஜி. ஆய்வு

/

 டி.ஐ.ஜி. ஆய்வு

 டி.ஐ.ஜி. ஆய்வு

 டி.ஐ.ஜி. ஆய்வு


ADDED : பிப் 18, 2026 07:15 AM

Google News

ADDED : பிப் 18, 2026 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் தடய அறிவியல் போலீசாருக்கு குற்ற சம்பவ இடங்களில் ஆய்வு செய்ய பல்வேறு வகையான உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.

அதனை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் தடயங்கள், வாகனங்கள், பொருட்கள் பற்றிய தடயங்கள் சேகரிக்கப்படுகிறது.தடய அறிவியல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை திண்டுக்கல் டி.ஐ.ஜி., சாமிநாதன் ஆய்வு செய்தார். எஸ்.பி., சினேகப்பிரியா, டி.எஸ்.பி.,கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us