தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தகராறு: இருவர் கைது

 தகராறு: இருவர் கைது

 தகராறு: இருவர் கைது


ADDED : ஜன 04, 2026 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்: தேவகோட்டை அழகப்பபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் சின்னதம்பி 27. பெரியகுளம் பகுதியில் ஓட்டலில் கேஷியராக பணி புரிந்து வருகிறார்.

தாமரைக்குளத்தைச் சேர்ந்த புதுராஜா 32. இவரது நண்பர் கபிலேஷ் 27. இருவரும் சின்னதம்பியை அவதூறாக பேசி தகராறு செய்துள்ளனர். புகாரில்,போலீசார் இருவரையும் கைது செய்தனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us