sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 அக். 7, 8ல்  மாவட்ட தடகள போட்டி 

/

 அக். 7, 8ல்  மாவட்ட தடகள போட்டி 

 அக். 7, 8ல்  மாவட்ட தடகள போட்டி 

 அக். 7, 8ல்  மாவட்ட தடகள போட்டி 


ADDED : செப் 30, 2025 04:53 AM

Google News

ADDED : செப் 30, 2025 04:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆக., செப்.ல் தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடந்தன.

இதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் ராயப்பன்பட்டி புனித அல்லோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் அக்.,7, 8 ல் நடக்க உள்ளது. இப் போட்டிகளில் மாணவர்கள், மாணவிகள் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us