தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி


ADDED : பிப் 23, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார்.

எட்டு வயது பிரிவில் ஆத்விக், சர்வேஸ்குமார், ஜிஸ்னு, 10 வயது பிரிவில் யுவகிருஷ்ணா, மகிமா, சுபத்திரன், 14 வயது பிரிவில் சாய்சரவணா, மாதவன், புவின்ராஜ் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். போட்டிகளை நூர்ஜஹான், நடுவர் அஜ்மல்கான் ஒருங்கிணைத்தனர்.

அகாடமி தலைவர் சையது மைதீன், ஓய்வு பெற்ற வனச்சரகர் அமானுல்லா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். வெற்றி பெற்ற வீரர்கள் மார்ச் 1ல் தென்காசியில் நடைபெறும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us