தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி

 மாவட்ட அளவிலான செஸ் போட்டி


ADDED : ஏப் 19, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். அகாடமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். ஓய்வுப்பெற்ற வனச்சரகர் அமானுல்லா போட்டிகளை துவக்கி வைத்தார்.

பொது பிரிவில் சாய், சரவணா, விஷ்வா, 8 வயது பிரிவில் ஆத்தேஷ், நிஷான்ந், நிதா, 10வயது பிரிவில் ரிஷிவரதன், கிரித்திக், விதுஷ், 12 வயது பிரிவில் விஜய் எடிசன், சமர்பாண்டியன், லக்ஷித் ஆகியோர் வெற்றி பெற்றனர். தேசிய நடுவர் அஜ்மல்கான் போட்டிகளை நடத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us