sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்றைய நிகழ்ச்சி தேனி

/

இன்றைய நிகழ்ச்சி தேனி

இன்றைய நிகழ்ச்சி தேனி

இன்றைய நிகழ்ச்சி தேனி


ADDED : ஜூன் 26, 2012 12:30 AM

Google News

ADDED : ஜூன் 26, 2012 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி

* மாவட்ட மாநாடு: காலை 10 மணி, ஓய்வூபெற்ற அரசு ஊழியர் சங்கம், அம்பி வெங்கடசாமி மக்கள் மன்றம்,

* பேரவை கூட்டம்: அரசு போக்குவரத்து கழகத்தின் ஏ.ஐ.டி.யூ.சி., சங்கம், ஜெ.மகால், காலை 10 மணி. மாலை 4 மணிக்கு பள்ளி வாசலில் இருந்து ஊர்வலம்.

* தியான பயிற்சி:ராஜயோக தியான நிலையம், என். ஆர்.டி., ரோடு, காலை 6.30 முதல் 9.30 மணி வரை, மாலை 5 முதல் 7.30 வரை. ஏற்பாடு: பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம்.

* யோகா பயிற்சி: அறிவு திருக்கோயில், திட்டச்சாலை, தவம், காலை 6, 11 மணி, மாலை 6 மணி வரை.

உத்தமபாளையம்

* கோயில் பூஜை: காளாத்தீஸ்வரர் கோயில், காலை 9 மணி சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணி, சிறப்பு பூஜை.

சின்னமனூர்

* இலவச யோகா பயிற்சி:மூச்சுப்பயிற்சி: காலை 6 முதல் 7 மணி வரை, பதஞ்சலி யோகா மையம், வ.உ.சி., நகர், சின்னமனூர்.

* ஆனித் திருமஞ்சன விழா: மாணிக்கவாசகர் கோ யில், அம்மானை ஓதுதல், சொற்பொழிவு மாலை 6 மணி.

போடி

* யோகாபயிற்சி: அறிவுத்திருக்கோயில், வேதாத்திரி நகர், காலை 6 முதல் 7 வரை, உடற்பயிற்சி, தவம், மாலை 6 முதல் 7, தவம்.

* மண்டல பூஜை: காந்தி நகர் ராஜவிநாயகர் கோயில், விநாயகருக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனை,காலை 6, மாலை 6.30 மணி.

மேல்மங்கலம்

* குறள் இசைத்தமிழ் நிகழ்வு, வள்ளுவர் வழிபாடு, குறள் அறிவாலயம், மாலை 5 மணி, ஏற்பாடு: திருக்குறள் முன்னணி கழகம்.






      Dinamalar
      Follow us