நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் கக்கன்ஜி காலனி முருகன் 55. கருப்பசாமி 30. இருவரும் தங்களது வீட்டின் முன் உள்ள மாமரம், கொய்யா மரங்களை வனத்துறையினர் வெட்டியதற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வெட்டிய மரத்துடன்
தேனி நேருசிலை அருகே, ரோட்டில் போட்டு போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர்.போலீஸ்காரர் கருப்பசாமி புகாரில், தேனி எஸ்.ஐ., முருகேசன் இருவரையும் கைது செய்தார்.