தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தே.மு.தி.க., பொதுக்கூட்டம்

தே.மு.தி.க., பொதுக்கூட்டம்

தே.மு.தி.க., பொதுக்கூட்டம்


ADDED : அக் 04, 2024 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை அரண்மனைத்தெருவில் தே.மு.தி.க., சார்பில் முப்பெரும் கட்சி நிறுவன தலைவர் மறைந்த விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 20 ஆண்டு துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது.

விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாவட்ட அவைத் தலைவர் மாயி, பொருளாளர் முகமது, தேனி நகர செயலாளர் முருகராஜா, பெரியகுளம் நகர செயலாளர் யுவராஜா, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் விஜய கண்ணன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் ரத்தினவேல் பாண்டியன், தொண்டரணி துணை செயலாளர் கார்த்திக் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us