
பெயர்: தங்க தமிழ்செல்வன்
வயது: 63.
பிறந்த தேதி: 3.10.1961
கல்வித்தகுதி : எம்.ஏ.,
தொழில்: விவசாயம்
சொந்த ஊர்: நாராயணத்தேவன்பட்டி, தேனி மாவட்டம்.
மனைவி: பாண்டியம்மாள், மகன் வழக்கறிஞர் நிஷாந்த், மகள்: டாக்டர் சாந்தினி.
அரசியல் அனுபவம்:
2001ல் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அ.தி.மு.க., ராஜ்யசபா உறுப்பினர். 2011,2016 ல் ஆண்டிபட்டி தொகுதியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயலலிதா மறைவிற்கு பின் தினகரனுடன் இணைந்து அ.ம.மு.க.,வில் செயல்பட்டார். இதனால் 2016 ல் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படார். பின் 2017 முதல் அ.ம.மு.க., மாநில கொள்கை பரப்பு செயலாளர்.
2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் அ.ம.மு.க.,வில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019ல் தி.மு.க.,வில் சேர்ந்தார். தி.மு.க., கொள்ளை பரப்பு துணைச் செயலாளர், 2021ல் போடி சட்டசபையில் தொகுதியில் போட்டியிட்டு ஓ.பன்னீர்செல்வத்திடம் தோல்வி அடைந்தார். 2023 முதல் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக உள்ளார்.

