ADDED : மார் 06, 2024 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம், : பெரியகுளம் வடகரையில் பொதுக்கூட்டம் நகரச் செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் நடந்தது.
பட்ஜெட் குறித்தும், திட்டங்களை விளக்கியும் முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி. ராஜன் பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், சரவணக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகராட்சி தலைவர் சுமிதா, ஒன்றிய தலைவர் தங்கவேல், வழக்கறிஞர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

