தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விவசாயியிடம் மோசடி; டிரைவர் கைது

 விவசாயியிடம் மோசடி; டிரைவர் கைது

 விவசாயியிடம் மோசடி; டிரைவர் கைது


ADDED : ஜூலை 01, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: தேனியை சேர்ந்த விவசாயி ஒருவரிடம், மக்காச் சோளத்தை வியாபாரி ஒருவர் கொள்முதல் செய்தார். அதற்காக, 1 லட்சம் ரூபாயை விவசாயி வங்கி கணக்கிற்கு 'டிபாசிட்' செய்தார்.

ஆனால், விவசாயி வங்கி கணக்கிற்கு பணம் வரவு ஆகவில்லை. இதை, தேனி வேளாண் அலுவலர் வினோத்குமார் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயி வங்கி கணக்கிற்கு செல்ல வேண்டிய, 1 லட்சம் ரூபாய் 'ஹேக்' செய்து மோசடி செய்யப்பட்டது தெரிந்தது.

புகாரில், தேனி சைபர் கிரைம் போலீசார், சென்னை போரூரை சேர்ந்த கார் டிரைவர் விக்னேஷ், 31, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us