தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை


ADDED : ஜூலை 31, 2025 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம் : பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 32. வேன் டிரைவர்

இவரது மனைவி லோகேஸ்வரி 21.

இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என கிருஷ்ணமூர்த்தி மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் வீட்டு மாடியில் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us