UPDATED : ஜூலை 04, 2026 04:13 PM
ADDED : ஜூலை 04, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே கே.
டி. எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான சைலன்ட் வாலி எஸ்டேட், ஒன்றாம் டிவிஷனைச் சேர்ந்தவர் டிரைவர் முகேஷ் 27. இவருக்கு மனைவி, மூன்று வயதில் குழந்தை ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் முகேஷ் ஜூலை 3 இரவு வீட்டின் அருகே காலியாக உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
