தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கிணற்றில் மூழ்கி பலி

 கிணற்றில் மூழ்கி பலி

 கிணற்றில் மூழ்கி பலி


ADDED : மே 13, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரம் தெற்குதெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 32. இவருக்கு முத்தமிழ் என்ற மனைவியும், இரு மகன்கள் உள்ளனர்.

தனது நண்பர்களுடன் கிணற்றில் குளித்த பாலசுப்பிரமணி மூச்சு திணறி பலியானார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us