தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வறண்டது சுருளி அருவி

வறண்டது சுருளி அருவி

வறண்டது சுருளி அருவி


UPDATED : செப் 12, 2026 03:43 PM

ADDED : செப் 12, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 03:43 PM ADDED : செப் 12, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம்:மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமான சுருளி அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தினமும் திரளாக வருகின்றனர். கோடை காலமான மார்ச் முதல் மே வரை அருவி வறண்டிருக்கும். ஜுனில் மழை பெய்து அருவியில் தண்ணீர் கொட்டும். ஆனால் இந்தாண்டு எல்நினோ காரணமாக ஜுனில் மழை பெய்யவில்லை.

அத்துடன் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் செப்டம்பரில் அருவியில் தண்ணீர் விழுவது முற்றிலுமாத நின்று பாறைகள் தெரிகின்றன. அருவிக்கு குளிக்கவந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us