ADDED : பிப் 18, 2026 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி டி.எஸ்.பி., யாக முருகன் பொறுப்பேற்றார். இவர் திண்டுக்கல் மதுவிலக்கு டி.எஸ்.பி., யாக இருந்து மாறுதலில் வந்துள்ளார்.
இங்கு பணியாற்றிய டி.எஸ்.பி., சுனில் தற்போது தூத்துக்குடி டவுன் டி.எஸ்.பி., யாக மாறுதலாகி சென்றுள்ளார்.

