ADDED : மார் 19, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பெருந்திட்ட வளாகத்தில் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் அருகே ரூ.2.50 கோடியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சார்பில் நடந்தது. தற்போது தேனி பெரியகுளம் ரோட்டில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
