/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இ.கம்யூ., நுாற்றாண்டு விளக்க கூட்டம்
/
இ.கம்யூ., நுாற்றாண்டு விளக்க கூட்டம்
ADDED : டிச 30, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு நிறைவு விழா விளக்கக் கூட்டம் நகரச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. துணைச் செயலாளர் பேயத்தேவர், பொருளாளர் பவளக்கொடி முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலாளர் பெருமாள், செயற்குழு உறுப்பினர் கர்ணன், பொருளாளர் பாண்டி, செயலாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

