sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்வி கற்றல் கண்காட்சி

/

கல்வி கற்றல் கண்காட்சி

கல்வி கற்றல் கண்காட்சி

கல்வி கற்றல் கண்காட்சி


ADDED : மார் 09, 2024 09:35 AM

Google News

ADDED : மார் 09, 2024 09:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : நெடுங்கண்டம் உபகல்வி மாவட்டம் கட்டப்பனை அருகில் உள்ள சாஸ்தா நடை ஆரம்ப பள்ளியில் இடுக்கி வட்டார வள மையம் சார்பாக கல்வி கற்றல் கண்காட்சி, கற்றல் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பாண்டுரங்கன் வரவேற்றார். ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி துவக்கி வைத்தார்.

யோகா குறித்து பயிற்சியாளர் சுரேஷ் விளக்கினார். பாட்டு, நடனம்,பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது.

விழாவில் ஆசிரியர் முத்துராஜ், ஆசிரியைகள் ஜோய்ஸ் மோள், திவ்யா ஏற்பாடுகளை செய்தனர். ஆசிரிய பயிற்சி மாணவிகள் துர்கா, நிவேதா பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us