ADDED : ஏப் 11, 2026 09:55 PM
அ நிறம் | அளவு
தேனி: ஆண்டிப்பட்டி அருகே முறுக்கோடையை சேர்ந்தவர் பரமன் 62. இவர் அப்பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவுக்கு சென்றார்.
இந்நிலையில் காமராஜபுரம் பாலத்தின் அருகே உடலில் காயங்களுடன் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரமன் உயிரிழந்தார். ் வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
