ADDED : பிப் 18, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
தேவாரம்: தேவாரம் அப்பாவுபிள்ளை நகரில் வசித்தவர் முருகேசன் 55.
இவரது மனைவிக்கு பல மாதங்களாக உடல் நலமின்றி இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்துள்ளார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் இறந்தார். தேவாரம் விசாரிக்கின்றனர்
