ADDED : மார் 19, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
போடி: போடி டி.வி.கே.கே., நகரில் வசித்தவர் முனியாண்டி 86.
இவர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.
வயது காரணமாக ஏற்பட்ட மறதியால் 30 ரத்த அழுத்த மாத்திரையை சாப்பிட்டதால் மயக்கம் அடைந்தார்.
தேனி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
