தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேர்தல் விழிப்புணர்வு

 தேர்தல் விழிப்புணர்வு

 தேர்தல் விழிப்புணர்வு


ADDED : மார் 26, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி;சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளி நகரில் திருநங்கைகளிடம் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, பி.ஆர்.ஓ. எடிசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us