ADDED : ஏப் 15, 2026 11:10 PM
அ நிறம் | அளவு
தேனி:சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் போடேந்திரபுரம் எல்.எஸ்., மில்லில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, எல்.எஸ்., மில்ஸ் மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன், தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநர் பிரேம்குமார், உதவி ஆணையர் ராமராஜ் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். தொழிலாளர்கள், பணியாளர்கள் அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தப்பட்டது.
