ADDED : ஏப் 12, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
போடி: போடி காமராஜ் பஜாரில் தி.மு.க., தேர்தல் அலுவலகத்தை வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், ஐயப்பன், முன்னாள் நகராட்சி தலைவர் பழனிராஜ், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கொண்டனர்.
