தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ கடைகளை சேதப்படுத்திய யானை

 கடைகளை சேதப்படுத்திய யானை

 கடைகளை சேதப்படுத்திய யானை


ADDED : பிப் 12, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானை ஒரு மாதத்திற்கும் மேலாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரிகிறது. மாட்டுபட்டி பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்ட படையப்பா நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மாட்டுபட்டி அணையில் படகு குழாமுக்கு செல்லும் நுழைவு பகுதிக்கு சென்றது.

அங்கு ரேட்டோரம் இருந்த ஜான்சன், தட்டான், மாடையா கடைகளை சேதப்படுத்தியது. கடைகளில் இருந்த பழ வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை தின்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us