sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இன்று வேலைவாய்ப்பு முகாம்

/

இன்று வேலைவாய்ப்பு முகாம்

இன்று வேலைவாய்ப்பு முகாம்

இன்று வேலைவாய்ப்பு முகாம்


ADDED : மார் 21, 2025 06:42 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று காலை 10:00 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் 10ம் வகுப்பிற்கு கீழ், பிளஸ் 2 அதற்கு மேல் கல்வித்தகுதி கொண்ட அனைவரும் பங்கேற்கலாம்.

பங்கேற்பவர்கள் உரிய கல்விச்சான்று நகல்கள், சுயவிபர குறிப்புடன் பங்கேற்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 98948 89794 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us