தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ நாளை வேலைவாய்ப்பு முகாம்

நாளை வேலைவாய்ப்பு முகாம்

நாளை வேலைவாய்ப்பு முகாம்


ADDED : அக் 23, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 23, 2025 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(அக்.,24) காலை 10:00 மணிக்கு நடக்கிறது. இம்முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அதற்கு குறைவான கல்வித்தகுதி உடையவர்கள், பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, நர்சிங், தையல் பயிற்சி முடித்தவர்கள் சுயவிபரக்குறிப்புடன் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு 98948 89794 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இம் முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us