தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ காலி மது பாட்டில்கள் தாராளம்

 காலி மது பாட்டில்கள் தாராளம்

 காலி மது பாட்டில்கள் தாராளம்


ADDED : ஏப் 19, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனி,அன்னஞ்சி பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டி, மதுரை ரோட்டிற்கு வாகனங்களில் செல்பவர்கள் பலர் கலெக்டர் அலுவலக ரோட்டை அதிகம் பயன்படுத்துகின்றனர். இரவில் போதிய பாதுகாப்பு இல்லாததால் கலெக்டர் அலுவலகத்தின் பல பகுதிகளில் திறந்தவெளி மதுபார்களாக குடிமகன்கள் சிலர் பயன்படுத்துகின்றனர்.

இதனால் டூவீலர்கள் நிறுத்தம் இடம், கார் நிறுத்தும் பகுதிகளில் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்குள் தேவையின்றி நுழைந்து பாராக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us