ADDED : ஆக 20, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
கருத்தரங்கம்: தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை வேதியியல் துறை தலைவர் முருகேசன், காலை 10:00 மணி.
கணித மன்ற துவக்க விழா: தேனி கம்மவார் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி,பங்கேற்பு: கோட்டூர் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் குமரன், காலை 10:00 மணி.
