ADDED : ஆக 27, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
கல்லுாரி பஜார் : தேனி கம்மவார் சங்கம் கலை, அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, நிகழ்ச்சியை துவக்கி வைப்பவர்: கலெக்டர் வைத்திநாதன், காலை 10:00 மணி.
காங்., ஆலேசானைக்கூட்டம்: வாசவி மகால், தேனி, தலைமை: மேலிடப்பொறுப்பாளர் விஜயசுந்தரம், ஏற்பாடு: மாவட்ட தலைவர் கோபிநாத், மாலை 4:00 மணி.
