ADDED : செப் 20, 2026 04:01 PM
அ நிறம் | அளவு
உலக அமைதி தின விழிப்புணர்வு ஊர்வலம்: தேனி புது பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை, துவக்கி வைப்பவர்: எஸ்.பி., பிரவீன் கவுதம், பங்கேற்பு: ரஜினி, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி, தேனி, காலை 6:00 மணி.
விருது வழங்கும் விழா, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டல்,தேனி, மாலை 4:30 மணி.
