/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் இணைப்புக்கு லஞ்சம் பொறியாளர் சிக்கினார்
/
மின் இணைப்புக்கு லஞ்சம் பொறியாளர் சிக்கினார்
ADDED : நவ 20, 2025 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், தேவாரத்தில் விவசாய இலவச மின் இணைப்பு வழங்க, முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரன் என்பவரிடம் 20,௦௦௦ ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை மின் பொறியாளர் லட்சுமணன், 38, என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

