நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் வடக்கு ரதவீதியில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் கோபாலன் தலைமையில்நடந்தது.
செயலாளர் தாமோதரன், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் செல்வி, வங்கி கணக்கு சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். 2026 ஜன.11ல் சங்கத்தின் 41 வது ஆண்டு விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.

